புதுச்சேரி; இரு பெண்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.புதுச்சேரி ஆலங்குப்பம் அடுத்த சஞ்சீவி நகர் திரவுபதியம்மன் கோவில் வீதி வேல்முருகன், 40; இவரது மனைவி ஆனந்தி, 38 ; கூலி வேலை செய்கின்றனர். இவர்களுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் சுகுமார் இடையே முன் விரோதம் உள்ளது. கடந்த 16 ம் தேதி 5.30 மணியளவில் ஆனந்திக்கும், சுகுமார் மனைவி சரஸ்வதிக்கும், 37; தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின்பேரில் இருவர் மீதும் தனித் தனியே 3 பிரிவுகளில் டி.நகர் வழக்கு பதிந்தனர்.