ஆன்மிகம்
தை கிருத்திகைசிவ -- விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சுப்ரமணியர் அபிஷேகம், காலை, 9:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், முருகப் பெருமானுக்கு அபிஷேகம், காலை, 9:00 மணி.சந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், முருகப் பெருமானுக்கு அபிஷேகம், காலை, 8:00 மணி
முதல்.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை, 7:30 மணி.
வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி தாலுகா, மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி தாலுகா, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 9:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி.
வீர ஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 7:30 மணி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, காலை, 7:30 மணி.லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.