பூட்டை உடைத்து திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
23:17

சென்னை, ஆவடியை அடுத்த பட்டாபிராம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம், 57, டெய்லர். அவர் மனைவி சரளா, 50, கூலி வேலை செய்கிறார். நேற்று முன்தினம், இவர்களின் வீட்டு பூட்டை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளனர். பீரோவில் இருந்த, 13 சவரன் நகைகள் திருடு போயிருந்தன.



இது குறித்து, விநாயகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.கடைகளில் திருட்டுசென்னை, ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், இந்திராநகர், கணபதி தெருவைச் சேர்ந்த தினகரன், 55, திருமுல்லைவாயல் - சோழம்பேடு சாலையில், சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார்.



நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரது கடையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த, 7,000 ரூபாய் பணத்தை திருடியுள்ளனர்.இவரது கடை அருகே, செந்துார்பாண்டி, 47, என்பவருக்கு சொந்தமான, மளிகை கடை உள்ளது. அந்த கடையின் பூட்டையும் உடைத்த, திருடர்கள், கல்லாவில் இருந்த, 70 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர்.



இவ்விரு சம்பவங்கள் குறித்து. திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X