முறிந்த மரத்தால் அபாயம்திருவள்ளுவர் சாலை சண்முகா தியேட்டர் எதிர்புறம், சாலையோரம் முறிந்த மரத்தில் பாதி வெட்டப்பட்டு, மீதி வெட்டி அகற்றாமல் விடப்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது.சுந்தரமூர்த்தி, நெல்லித்தோப்பு.பன்றிகளால் தொல்லைகோர்காடு கிராமம், அம்மன் நகரில்பன்றி தொல்லை அதிகமாக உள்ளது.குமார், கோர்காடு.அகற்றிய சிலாப்கள் வைக்கப்படுமா?மேரி உழவர்கரையில் இருந்து முத்திரையப்பாளையம் பம்பு ஹவுஸ் செல்லும் சாலை, இடதுபுற கழிவுநீர் வாய்க்காலில் சுத்தம் செய்ய அகற்றிய சிலாப்புகள் மீண்டும் வைக்கவில்லை.சுவாமிநாதன், முத்திரையார்பாளையம்.விளக்கு எரியுமாகணுவாப்பேட்டை, கப்பக்கார வீதியில் தெரு விளக்கு எரியவில்லை.ராஜ்குமார், வில்லியனுார்.தேங்கி நிற்கும் கழிவு நீர்வில்லியனுார் லுார்து நகரில், கழிவுநீர் வாய்க்கால் உடைந்து, சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.செபாஸ்டின், வில்லியனுார்.