ஆற்றில் விழுந்தவர் சாவு | கடலூர் செய்திகள் | Dinamalar
ஆற்றில் விழுந்தவர் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
00:49

கடலுார்: பெண்ணையாற்றில் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.கடலுார், வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி, 35; கடலுார் கொம்மந்தான்மேடு பெண்ணையாற்று தரைப்பாலத்தில் நேற்று மாலை நடந்து சென்றார். அப்போது தவறி ஆற்றில் விழுந்தார். உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X