ஒயிட் சாண்ட் கடத்தியவர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
ஒயிட் சாண்ட் கடத்தியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
23:10

வடலுார் : ஒயிட் சாண்ட் கடத்தியவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.



வடலுார் பஸ் நிலையம் அருகே கடலுார், சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சுகுணா மற்றும் வடலுார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த லாரியில் நான்கரை யூனிட் ஒயிட் சாண்ட் கடத்தி வந்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்து, விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பகுதியைச் டிரைவர் இளையராஜா, 30; என்பவரை கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X