நேதாஜி பிறந்த நாள் விழா | செய்திகள் | Dinamalar
நேதாஜி பிறந்த நாள் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
23:26

புதுச்சேரி: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.நிறுவனத்தின் இயக்குநர் சங்கரராஜி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் நிர்மலா, ஆங்கிலத் துறைத் தலைவர் ராஜவேலு, வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கஸ்தூரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.விழாவை வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராமச்சந்திர ரெட்டி ஒருங்கிணைத்தார். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் படத்திற்கு, பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X