விஷம் குடித்தவர் சாவு | கடலூர் செய்திகள் | Dinamalar
விஷம் குடித்தவர் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
23:32

திட்டக்குடி : திட்டக்குடி அருகே களைக்கொல்லி மருந்து குடித்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.



திட்டக்குடி அடுத்த எழுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சுரேஷ், 37; இவரது மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதனால், மனமுடைந்த சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.இந்நிலையில், 21ம் தேதி வீட்டில் இருந்த களைக் கொல்லி மருந்தை குடித்தார். உடன், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X