ஆன்மிகம்சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.சிறப்பு அபிேஷகம்: காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.சிறப்பு அபிேஷகம்: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: காளியம்மன் கோயில், கண்டுப்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு அபிேஷகம்: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. மண்டலாபிேஷக பூர்த்தி விழா: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, 108 சங்கு பூஜை, காலை 7:15 முதல் 9:30 மணி.பொதுபுத்தக விற்பனை கண்காட்சி: சாய் பாலமந்திர் தொடக்கப்பள்ளி, மஜீத் ரோடு, சிவகங்கை, தலைமை: தமிழ் சங்க தலைவர் ஜவஹர், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்சங்கம், மணிமேகலை பிரசுரம்.ரத்ததான முகாம்: நகராட்சி திருமண மகால், முகம்மதியார் பட்டினம், தேவகோட்டை, தலைமை: கோட்டாட்சியர் சுரேந்திரன், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி, ஏற்பாடு: தமிழ் சிறகுகள் குழு.
கல்வியாளருடன் கலந்துரையாடல்: தி.மு.க., மாவட்ட அலுவலகம், செஞ்சை, காரைக்குடி, சிறப்புரை: கனிமொழி எம்.பி., காலை 10:00 மணி.தி.மு.க., கிராம சபை கூட்டம்: சங்கராபுரம் ஊராட்சி, காரைக்குடி, சிறப்புரை: கனிமொழி எம்.பி., காலை 11:00 மணி.தி.மு.க., பொதுக் கூட்டம்: தியாகிகள் பூங்கா,தேவகோட்டை, பேசுபவர்: கனிமொழி எம்.பி., மதியம் 12:30 மணி, ஏற்பாடு: நகர் தி.மு.க.,பொதுக்கூட்டம்: அண்ணாதுரை கலையரங்கம், சிங்கம்புணரி, தலைமை: மாவட்ட செயலாளர் பெரியகருப்பன், சிறப்புரை: கனிமொழி எம்.பி., இரவு 7:00 மணி.
தி.மு.க பிரச்சாரம்: கனிமொழி எம்.பி. மக்கள்சபை சிறுவாச்சி காலை 10:00 மணி, தியாகிகள் பூங்கா பொதுக்கூட்டம் பகல் 12:00 மணி.கே.எம்.எஸ். பிறந்த நாள் மாணவர்கள் போட்டி: பகத்சிங் மணி மண்டபம், அழகப்பா பூங்கா பின்புறம், தேவகோட்டை, கட்டுரை போட்டி காலை 9:00 மணி, பேச்சுப்போட்டி பகல் 12:00 மணி.ஜீவா நினைவு நாள் விழா: ரோட்டரி சங்க ஹால், தேவகோட்டை, காலை 10:00, ஏற்பாடு: மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ரத்ததான முகாம்: நகராட்சி திருமண மகால், தேவகோட்டை, காலை 9:00, ஏற்பாடு தமிழ் சிறகுகள்,திருவேகம்பத்துார் ஆரம்ப சுகாதார நிலையம்.
வடமாடு மஞ்சுவிரட்டு: அரசு மேல்நிலை பள்ளி அருகே, தமறாக்கி, துவக்கி வைப்பவர்: அமைச்சர் பாஸ்கரன், காலை 10:00மணி.காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அழகப்பா பாக்கியம் மகால், திருப்புத்துார், சிறப்புரை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காலை 10:00மணி.வடமாடு மஞ்சுவிரட்டு: புல்வநாயகி அம்மன் கோயில் எதிரே, பாகனேரி, காலை 10:00 மணி.வடமாடு மஞ்சுவிரட்டு: மஞ்சுவிரட்டு பொட்டல், பூலாங்குறிச்சி, திருப்புத்துார், காலை 10:00மணி.