ராமநாதபுரம் : கூட்டாம்புளி செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் தமிழழகன்.இவருக்கு இந்திய சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட ஆராய்ச்சிநிறுவனம் மூலம் தேசிய விலங்கியல் ஆய்வுக்கட்டுரைக்காக இளம்ஆராய்ச்சியாளர் விருது மற்றும் தேனி காமராஜர் கல்வி, ஆராய்ச்சிநிறுவனம் மூலம் சிறந்த இளம் ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.இவரை கல்லுாரித்தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செயலாளர் ராஜாத்தி, முதல்வர் அமானுல்லா ஹமீது மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.