கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:18

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்வரை 10,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், நேற்றைய பரிசோதனையில் ஒருவருக்கும், வெளி மாவட்டத்தில் வசிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுனால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,869 ஆக உயர்ந்துள்ளனர். இவர்களில் 10,742 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர் இறந்துள்ளனர். மீதமுள்ள 19 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X