வெள்ள நிவாரணம் கேட்டு கணங்கூரில் சாலை மறியல் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
வெள்ள நிவாரணம் கேட்டு கணங்கூரில் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:19

கள்ளக்குறிச்சி : வெள்ள நிவாரண வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கள்ளக்குறிச்சி அடுத்த கணங்கூர் கிராம மக்கள், தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், வி.ஏ.ஓ., மற்றும் வேளாண் அதிகாரிகளின் தகவலின்படி, வெள்ள சேதத்தால் பாதித்தவர்கள் மட்டுமே கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறியதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்ட கலைந்து சென்றனர்.இந்த மறியலால் கள்ளக்குறிச்சி-மலைக்கோட்டாலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X