ஸ்ரீ சாய் கணபதி வில்லா வசதிகளுடன் கனவு இல்லம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:29

திருப்பூர்;திருப்பூரில் உள்ள, ஸ்ரீ சாய் கணபதி வில்லாவில் அனைத்து வசதிகளுடன் வீடு, இடம் விற்பனைக்கு உள்ளது.திருப்பூர் தாராபுரம் ரோடு வேலம்பட்டி டோல்கேட் அருகில் டி.டி.சி.பி., அப்ரூவல் பெற்ற இடம், வீடு விற்பனைக்கு உள்ளது. 2.75 முதல், ஐந்து சென்ட் வரை வில்லா கட்டி தரப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் அமைந்துள்ள வில்லாவில், குடிநீர், கால்வாய், தெருவிளக்கு, தார் ரோடு, பார்க், 'சிசிடிவி' கேமரா மற்றும் செக்யூரிட்டி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.குறைந்த விலையில், 'உங்கள் கனவு' இடம், வீடு உள்ளது. தை, 30 வரை கிரயம் செய்யும் அனைவருக்கும், 2.5 சவரன் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. வில்லா அருகே, பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இடம், வீடு வாங்க வங்கி கடன் வசதியும் ஏற்பாடு செய்து தருகின்றனர்.மேலும், இந்தியன் வங்கி சார்பில், 'ஹோம் லோன்' மேளா இன்று மற்றும் நாளை பல்லடம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமசாமி கவுண்டர் முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. பொதுமக்கள் தங்களின் கனவு இல்லத்தை, நனவாக்கி கொள்ள அரிய வாய்ப்பு, என ஸ்ரீ சாய் கணபதி வில்லா நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X