ஆன்மிகம்சொற்பொழிவு, மாலை 6:30 மணி, ராமசுவாமி கோயில், ராஜபாளையம், நிகழ்த்துபவர்: அக்காரக்கனி ஸ்ரீ நிதி சுவாமிகள்.வருஷாபிஷேக விழா, மாலை 9:30 மணி, ஷீரடி சாயிபாபா கோயில், ராஜபாளையம்.வருஷாபிேஷக விழா, காலை 4:30 மணி, துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, சிவ சுப்பிரமணியசுவாமி கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி,
சிவபால விநாயகர் கோயில், திருத்தங்கல் ரோடு, சிவகாசிசிறப்பு பூஜை, காலை 8:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர். விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.
சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர். பொதுமாநில அத்லெட்டிக் போட்டி, காலை 6:30 மணி, மெப்கோ பொறியியல் கல்லுாரி, சிவகாசி.ஜவுளி வர்த்தக சங்க ஆண்டு விழா, மாலை 5:30 மணி,
தொழில் வர்த்தக சங்கம், ராஜபாளையம்.மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம், காலை 10:00 முதல் மதியம் 2;00 மணி, ராம தவசி திருமண மண்டபம், செட்டியார்பட்டி, ஏற்பாடு: மிராஸ் பார்த்தசாரதி டிரஸ்ட்.ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி, காலை 9:00 மணி, காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, விருதுநகர், ஏற்பாடு: மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை.யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.