மத்திய அமைச்சருக்கு மாஜி எம்.எல்.ஏ., வீட்டில் விருந்து | செய்திகள் | Dinamalar
மத்திய அமைச்சருக்கு மாஜி எம்.எல்.ஏ., வீட்டில் விருந்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
02:37

புதுச்சேரி,- மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார்.புதுச்சேரி வந்துள்ள மத்திய பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால், பா.ஜ., பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று இரவு அவர், திலாஸ்பேட்டை ஆருத்ரா நகரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X