நிர்வாகிகள் தேர்வு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
நிர்வாகிகள் தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
07:15

கீழக்கரை : மாயாகுளம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக கமிட்டி பதவிக்காலம் முடிவடைந்ததால், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



வக்பு வாரிய கண்காணிப்பாளர் அன்வர்தீன்தலைமை வைத்தார். ஆய்வாளர் செய்யது ஆலம் இப்ராகிம் முன்னிலை வகித்தார்.பள்ளிவாசலின் நிர்வாககமிட்டி தலைவராக அப்துல் ஹாலிக், துணைத்தலைவராக அன்வர்தீன் அன்வாரி, செயலாளராக அப்துல் கரீம், துணை செயலாளராக அல் அமீன், பொருளாளராக முகமது யூசுப் சாகிப், கமிட்டி உறுப்பினர்களாக முகமது அலியார், சாகுல் ஹமீது, அப்துல் ரசாக், நுாருல் அமீன், சாகுல் ஹமீது, செய்யது அகமது கபீர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X