800 கிலோ அரிசி 'லபக்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
800 கிலோ அரிசி 'லபக்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
04:24

மதுக்கரை:கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், மதுக்கரை மரப்பாலம் அருகே, நேற்று காலை மதுக்கரை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே கேரளா நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது.டிரைவரான, உக்கடம், அண்ணா நகரை சேர்ந்த ஹபீப் ரஹ்மான், 44 கைது செய்யப்பட்டார். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், டிரைவருடன், அரிசி மற்றும் வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X