கமிஷனர் பணியிடம் காலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2021
06:18

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கமிஷனர் இல்லாததால் பணிகள் பாதிக்கிறது.



நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடந்த 6 மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தது. நகராட்சி பொறியாளர் கூடுதலாக கமிஷனர் பணியையும் கவனித்து வந்தார். 15 நாட்களுக்கு முன் வந்தவாசியில் பணிபுரிந்த பார்த்தசாரதி நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.சில நாட்களே பணியில் இருந்த அவர் விடுமுறையில் சென்றார். நகராட்சி பகுதியில் தேர்தல் அலுவலராக நகராட்சி கமிஷனரே இருப்பார். தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் கமிஷனர் இல்லாததால் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. பொறியாளர் கிருபாகரனே கூடுதலாக கமிஷனர் பணியையும் மேற்கொள்கிறார்.



உடனடியாக விடுமுறையில் உள்ள கமிஷனர் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் புதிதாக கமிஷனர் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X