தகராறில் அரிவாள் வெட்டு :ஒருவர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தகராறில் அரிவாள் வெட்டு :ஒருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 மார்
2021
04:49

ரிஷிவந்தியம்,- பல்லவாடி கிராமத்தில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாய்த்தகராறில், அரிவாளால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த பல்லவாடியை சேர்ந்தவர் ஆனந்தமூர்த்தி மனைவி புஷ்பா,33; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் கிருஷ்ணமூர்த்தி,35; என்பவருக்கும் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், வாய்த்தகராறு ஏற்பட்டதுஇதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, புஷ்பாவின் மகன் கருணாகரனை அசிங்கமாக திட்டி, அரிவாள் கழுத்து பகுதியில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கருணாகரனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X