இன்றைய நிகழ்ச்சி 25.02
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
05:14

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு அபிேஷகம், ஆராதனை.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, காலை 6:00. சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி



காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, இரவு 8:00 மணி: சிறப்பு அலங்காரம்.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: சீலைக்காரி அம்மன் கோயில், ஊரணிக்குளம், கோட்டூர், மாலை 6:00 மணி.ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிேஷகம்: திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி, தேனி, விக்னேஸ்வர பூஜை, திருகலசம் புறப்பாடு, சமஸ்தன விமான கோபுர கும்பாபி ேஷகம், சபரிவார சகித ஷீரடிசாய்பாபா மூலாலய கும்பாபி ேஷகம், மகா அபி ேஷகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.ஏற்பாடு: கோயில் அறங்காவலர்கள். காலை 8:00 மணி.பொதுநாட்டு கோழி வளர்ப்பு இலவச பயிற்சி: சார்நிலை கருவூலம் எதிரில் உழவர் பயிற்சி மையம், தேனி. தலைமை: பேராசிரியர் செந்தில்குமார். காலை 10:00 மணி.சணல் பை தயாரித்தல், டிவி பழுதுநீக்கம், அழகு கலை இலவச பயிற்சி: தாலுகா அலுவலகம் எதிரே, கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தேனி. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணிவரை.காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, தேனி, தலைமை: டி.ஆர்.ஓ., ரமேஷ். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், மாலை 4:00 மணி.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X