160 பேர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
05:39

தேனி மாவட்டத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி ஏற்கனவே இருந்த 1221 ஓட்டுச்சாவடிகள் தலா 1050 வாக்காளர்களை கொண்டதாக பிரிக்கப்பட்டன. அதில் கூடுதலாக 340 ஓட்டுச் சாவடிகள் உருவாக்கப்பட்டன. இதனால் மாவட்டத்தில் தற்போது ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 1561 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஓட்டுச்சாவடிகள், தேர்தல் பணிகளை கண்காணிக்க 160 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இவர்கள் ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம், வரைபடம், அந்த இடத்தில் ஏற்கனவே ஓட்டுப் பதிவின்போது பிரச்னைகள் நடந்துள்ளதா, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட 18 வகையான விபரங்களுடன், மின்சாரம், கழிப்பறை, போக்குவரத்து, குடிநீர், குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிக்கான வாக்காளரின் இருப்பிடம் 2 கி.மீ., சுற்றளவில் உள்ளதா என்பன உள்ளிட்டவற்றை சரிபார்த்து ஓட்டுப்பதிவு நாளில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கைநடவடிக்கை எடுக்க உள்ளனர். அதுகுறித்து இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று மாலை தேனி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் தலைமையில் நடக்க உள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X