ஓட்டுச்சாவடி பள்ளிகளில் அடிப்படை வசதிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
01:09

ராமநாதபுரம் : சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம்மாவட்டத்தில் ஓட்டுசாவடி மையமாக பயன்படுத்தப்படும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தயார் நிலையில் வைக்க பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் ஏப்.6ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்துார், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய தொகுதிகளில் மொத்தம் 1369 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு விதமாக தற்போது 1647 ஓட்டுசாவடிகள் அமைக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி மையமாக பயன்படுத்தப்பட உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர் ஓட்டுப்பதிவிற்கு தேவையான முன்னேற்பாடுகளைமேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி மின்சாரம், கூடுதல் குடிநீர்வசதி, சுற்றுபுறம், கழிப்பறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.



ஓட்டுச்சாவடி மையத்தை தேர்தல் அலுவலர்கள் பார்வையிட வரும்போது தலைமையாசிரியர், அலுவலர்கள் இருக்க வேண்டும். ஓட்டுப்பதிவு அறைகளை சுத்தம் செய்து, சாவிகளை கேட்கும்போது வருவாய்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X