ஒருவர்வெட்டி கொலை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ஒருவர்வெட்டி கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மார்
2021
01:39

கமுதி : கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் 45, கூலி வேலை செய்து வருகிறார். அரியமங்கலம் கண்மாய் கரை அருகே புதருக்குள் கண்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கோவிலாங்குளம் போலீசிற்கு தெரிய வந்தது. கண்ணன் உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கோவிலாங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X