பரமக்குடியில் மனைவியைகொலை செய்த கணவர் கைது | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடியில் மனைவியைகொலை செய்த கணவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மார்
2021
01:41

பரமக்குடி : பரமக்குடியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.



பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 31. பூவளத்துார் செங்கல் சூளையில் லோடு மேனாக உள்ளார். இவரதுமனைவி சரண்யா, 27. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பணி காரணமாக வெற்றிச் செல்வன் மருதுபாண்டியர் நகரில் வசிக்கும் நிலையில், மனைவி மதுரை வண்டியூரில் இருந்துள்ளார்.மனைவியின் நடத்தையில் தொடர்ந்து சந்தேகம்அடைந்துவந்த கணவர்நேற்று முன்தினம் சரண்யாவை பரமக்குடிக்கு அழைத்துள்ளார்.அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் மனைவியின்தலையில் கல்லை போட்டு கொன்று, பரமக்குடி போலீசாரிடம்சரணடைந்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X