ஓட்டுப்பதிவு செயல் விளக்கம் | மதுரை செய்திகள் | Dinamalar
ஓட்டுப்பதிவு செயல் விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2021
06:45

திருமங்கலம்; திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு பதிவு செய்வது குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது.தாசில்தார் முத்துப்பாண்டியன், வருவாய் ஆய்வாளர் செந்தில்வள்ளி, வி.ஏ.ஓ.,க்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தலை எதிர்கொள்வது குறித்து தாசில்தார் தலைமையில் வருவாய் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டமும் நடந்தது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X