காலை, 9:00 மணி முதல்மாலை, 5:00 மணி வரை
பெருங்களத்துார்: சத்தியமூர்த்தி நகர், திருவள்ளுவர் தெரு, கஸ்துாரிபாய் தெரு, வால்மீகி தெரு, புது பெருங்களத்துார், சூரத்தம்மன் கோவில், புத்துார் தெரு மற்றும் அதை சுற்றிய பகுதிகள்எம்.ஆர்.சி.நகர்: ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் ஒரு பகுதி, பட்டினப்பாக்கம் ஒரு பகுதி, காந்தி நகர், பி.ஆர்.ஒ.,குடியிருப்பு, ஆர்.கே.நகர், ராணி மெய்யம்மை கோபுரம், காமராஜர் சாலை.போரூர் - அய்யப்பந்தாங்கல்: அய்யப்பந்தாங்கல், போரூர் கார்டன் பேஸ் பகுதி, 1, 2, காட்டுப்பாக்கம், வானகரம், காரம்பாக்கம், ஆபிசர்ஸ் காலனி, பூந்தமல்லி ரோடு ஒரு பகுதி.போரூர் - நந்தம்பாக்கம்: ஆர்.இ.நகர், சரஸ்வதி நகர், சிறுகளத்துார், கெளுத்திப்பேட்டை, அழகேசன் நகர், பெரியார் நகர், ராஜிவ் காந்தி நகர், நந்தம்பாக்கம், தாராவூர்.திருவேற்காடு: பள்ளிக்குப்பம், பி.எச்.ரோடு, மாதீர்வேடு, கோ ஆப்பரேடிவ் நகர், காமதேனு நகர்.செங்கல்பட்டு* காயரம்பேடு, கன்னிவாக்கம், பாண்டூர், அஸ்தினாபுரம், மேல்கல்வாய், கீழ்கல்வாய் மற்றும் அதை சுற்றிய பகுதிகள்