வியாபாரியிடம் பணம் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:24

கொரட்டூர் : உரிய ஆவணங்களின்றி, காரில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.



சென்னை, கொரட்டூர் கிழக்கு அவென்யூ அம்மா உணவகம் அருகே, நேற்று காலை, 10:00 மணியளவில், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு அதிகாரி கேசவன் தலைமையில், வாகன சோதனை நடந்தது.அப்போது, அம்பத்துார் அடுத்த சூரப்பட்டு, அருள் நகரைச் சேர்ந்த ரங்கநாதன், 30, என்பவர், மாருதி சுசூகி காரில், 1.2 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். அவர், பிரபல நிறுவனத்தின் உப்பு விற்பனைக்கான, ஏரியா வினியோகஸ்தராக இருக்கிறார்.



விசாரணையில் அது, உப்பு விற்பனைக்கான வசூல் பணம் என தெரிந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் நடத்தை விதிப்படி, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அம்பத்துார் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X