புதுச்சேரி- மணவெளி தொகுதி வட்டார காங்., தலைவர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்.காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் விடுத் துள்ள அறிக்கை; மணவெளி தொகுதியில் மேலும் ஒரு வட்டார காங்., கமிட்டி உருவாக்கப்பட்டு, இரண்டு வட்டார காங்., கமிட்டிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளனர். மணவெளி தொகுதி வட்டார காங்., கமிட்டி வடக்கு தலைவராக சண்முகம், தெற்கு தலைவராக எழில்ராஜா நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.