வேலப்பர் கோயில் -- கண்டமனுார் பஸ் வசதிக்கு நடவடிக்கை தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
05:07

ஆண்டிபட்டி : வேலப்பர் கோயிலில் இருந்து தெப்பம்பட்டி, கணேசபுரம் வழியாக கண்டமனுார் செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். இக்கோயிலில் இருந்து தெப்பம்பட்டி வரை வாகனங்கள், பஸ்கள் சென்று வர ரோடு உள்ளது.



தெப்பம்பட்டியில் இருந்து கண்டமனுார் செல்ல ரோடு இருந்தும் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. தெப்பம்பட்டி அருகே நாகலாறு ஓடையில் சேதமடைந்த பாலம் அகற்றப்பட்டு தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ரோடும் புதுப்பிக்கப் பட்டுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலை வேலப்பர் கோயிலுக்கு வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, முத்தாலம்பாறை, கண்டமனுார் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள் க.விலக்கு, ஆண்டிபட்டி, தெப்பம்பட்டி வழியாக 15 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டும். இதனால் நேரம், செலவு கூடுதலாகிறது.



இப்பகுதியில் பஸ் போக்குவரத்து இருந்தால் வருஷநாடை சுற்றியுள்ளவர்களும், கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம் பகுதியில் உள்ளவர்களும், வேலப்பர் கோயிலுக்கு அம்பாசமுத்திரம், கண்டமனுார், தெப்பம்பட்டி வழியாக எளிதில் சென்று வர முடியும். விவசாயிகளும் விளைபொருட்களை தேவையான பகுதிக்கு கொண்டு செல்லலாம். எனவே தெப்பம்பட்டி - கண்டமனுார் ரோட்டில் அரசு பஸ் போக்குவரத்து துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X