முதிரைபுழை ஆறு அகலப்படுத்த கேரள அரசிடம் அறிக்கை தாக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
05:15

மூணாறு : கேரளா மூணாறில் முதிரைபுழை ஆற்றை ரூ. 25 கோடி செலவில் அகலப்படுத்துவதற்கு நீர்வளத்துறையினர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.



மூணாறில் நகரின் மையப்பகுதியில் கடந்து செல்லும் முதிரைபுழை ஆற்றில் ஜூனில் துவங்கும் தென்மேற்கு பருவ மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மணல் திருட்டு உள்ளிட்ட காரணங்களால் ஆறு குறுகியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என தெரியவந்தது.அதனால் நகரில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்ட் முதல் பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை வரை 2 கி.மீ., துாரம் ரூ.25 கோடி செலவில் ஆற்றை அகலப்படுத்துவதற்கு நீர்வளத்துறையினர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். தற்போது 10 முதல் 15 மீட்டர் வரை அகலம் கொண்ட ஆற்றை 30 மீட்டர் அகலபடுத்தி அதற்கு ஏற்ப ஆழப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.



பாதுகாப்பு சுவர்2018 ஆகஸ்ட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முதிரைபுழை ஆற்றில் பல்வேறு இடங்களில் கரைகள் சேதமடைந்து ஆபத்தாக உள்ளன.அப்பகுதிகளில் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்கு அரசு ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. அந்நிதியைக் கொண்டு காளியம்மன் கோயில் அருகில் ரூ. 15 லட்சம், சர்ச்சில் பாலம் அருகே ரூ. 7 லட்சம், பழைய மூணாறில் கேரள அரசு பஸ் டிப்போ பின்புறம் ரூ.35 லட்சம் செலவில் பாதுகாப்பு சுவர் கட்டப்படுகிறது.----------

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X