புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் கே.எஸ்.பி., பட்டு மாளிகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் கே.எஸ்.பி., பட்டு மாளிகையில், பெண்களுக்கான பட்டு புடவை, மில் ஜவுளி, பேன்சி சாரீஸ், டிசைனர் சாரீஸ், ஷிப்பான் சாரீஸ், காட்டன் சாரீஸ், பனாரஸ் சில்க்ஸ், காட்டன் சில்க்ஸ், காஞ்சிபுரம் சில்க்ஸ், ஆரணி பட்டு, சிறுவந்தாடு பட்டு, காட்டன் சுடிதார், அனார்கலி சுடி, காட்டன் ரெடிமேட் சுடி, பிராக், பட்டியாலா சுடி, பிரண்ட் சிலிப் சுடி மற்றும் மகளிர்களுக்கான அனைத்து வகை ஜவுளிகளும் உள்ளன.குழந்தைகள் முதல் பெண் களுக்கு தேவையான அனைத்து ஜவுளிகளும் உள்ள கே.எஸ்.பி., பட்டு மாளிகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (8ம் தேதி) ஒரு நாள் மட்டும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.