மாணவி தற்கொலை | செய்திகள் | Dinamalar
மாணவி தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மார்
2021
05:37

புதுச்சேரி : வயிற்று வலி தாங்காமல் எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.விழுப்புரம் அடுத்த பூசாரிப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகள் சந்திரமதி,17; தந்தையை இழந்த இவர், தனது தாய் நாவாத்தம்மாளுடன் திருவாண்டார்கோவில் சின்னபேட்டில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சந்திரமதி, கடந்த 3ம் தேதி எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X