இன்றைய நிகழ்ச்சிகள் ... | சென்னை செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சிகள் ...
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மார்
2021
05:36

மோஹினி தரிசனம்:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தில், கொடிமரத்தின் அருகே மோஹினிதரிசனம். இடம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்.நேரம்: மாலை, 6:30 மணி.லட்சுமி நரசிம்மதிருக்கோல பல்லக்கு:திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தில், லட்சுமி நரசிம்ம திருக்கோல பல்லக்கு.இடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில். நேரம்: காலை, 6:30 மணி.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X