பிரசார வாகனங்களுக்கு தேர்தல் ஆணையம் 'கிடுக்கி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2021
05:04

சிதம்பரம் - தேர்தல் பிரசார வாகனங்களுக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாட்டால் பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்கள் காத்திருக்கின்றன.தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு வாகனங்கள் கிடைக்காமல் அரசியில் கட்சியினர் அல்லாடி வருவர். பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்படும். கடந்த காலங்களில் பிரசார வாகனங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த தேர்தலில் பிரசார வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுவதுடன், போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். பிரசார வாகனத்தில் 5 பேருக்குமேல் ஏற்றக்கூடாது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொண்டு வந்து அனுமதி சான்று பெற்ற பின்னரே வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.இதன் காரணமாக சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவு செய்ய ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X