பயணிகள் நிழற்கூரை கட்ட கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பயணிகள் நிழற்கூரை கட்ட கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:19

பொள்ளாச்சி : வடக்கிபாளையம் - நடுப்புணி ரோட்டில், மாப்பிள்ளைக்கவுண்டன்புதுார் அமைந்துள்ளது. இங்கு, ரோட்டோரம் இருந்த பயணிகள் நிழற்கூரை, கடந்த ஆண்டு ரோடு விரிவாக்கத்தின்போது, இடிக்கப்பட்டது.இதனால், மக்கள், மழை, வெயிலில் பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நிழற்கூரை அமைக்க, அஸ்திவாரம் தோண்டப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணி துவங்கவில்லை. விரைவில், நிழற்கூரையைக் கட்டி முடிக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X