இன்றைய நிகழ்ச்சி (ஏப். 8) | விருதுநகர் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி (ஏப். 8)
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:36

ஆன்மிகம்பூக்குழி நான்காம் நாள் விழாவில் மண்டபம் எழுந்தருளல், காலை 10:00 மணி, அம்மன் வீதி உலா, இரவு 10 :00மணி, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.மஞ்சள் நீராட்டு விழா, மாலை 4:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர். சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி,



துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.விசேஷ பூஜை, காலை 8:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர். விசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி,சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, கருப்பசாமி கோயில், சிவகாசி.சிறப்பு வழிபாடு, காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி,



சிவபால விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.பொதுயோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X