மதுரை மாவட்டத்தில் 70.46 சதவீதம் ஓட்டுப்பதிவு | மதுரை செய்திகள் | Dinamalar
மதுரை மாவட்டத்தில் 70.46 சதவீதம் ஓட்டுப்பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
01:25

மதுரை : மதுரை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில் ஏப்., 6ல் நடந்த தேர்தலில் 70.46 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாயின.



மேலுார் தொகுதியில் -74.23(பதிவான ஓட்டுகள் 1,81,699), மதுரை கிழக்கு தொகுதியில் -71.73 (2,35,991), சோழவந்தான் ( தனி) தொகுதியில் - 79.49 (1,73,831), மதுரை வடக்கில் - 63.60 (1,54,817), மதுரை தெற்கில் - 63.80(1,46,783), மதுரை மத்தியில் - 61.03(1,47,566), மதுரை மேற்கில் - 65.12 (1,99,896), திருப்பரங்குன்றத்தில் - 72.73(2,33,609), திருமங்கலத்தில் - 78.13 (2,17,057), உசிலம்பட்டியில் - 73.82(2,10,082) சதவீதம் ஓட்டுக்கள் பதிவாயின.பத்து தொகுதிகளிலும் மொத்தமுள்ள 26,97,682 ஓட்டுக்களில் 19,00,881 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X