தேனியில் 11 பேர் ‛டிஸ்சார்ஜ் | தேனி செய்திகள் | Dinamalar
தேனியில் 11 பேர் ‛டிஸ்சார்ஜ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
01:54

தேனி : தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 11 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.



இதுவரை மாவட்டத்தில் 17, 408 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 17,091 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தேனி மருத்துவக்கல்லுாரி கொரோனா வார்டில் 110 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 15 பேர் பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 545 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X