விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 76 பேருக்கு கொரோனா | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 76 பேருக்கு கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:33

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11,026 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 100-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்ததில் மாவட்டத்தை சேர்ந்த 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 11,050 ஆக உயந்தது. இதில், 10,843 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர் இறந்தனர். 99 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X