காங்கயம் தொகுதியில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
06:57

திருப்பூர், : மாவட்டத்தில் அதிகபட்ச ஓட்டுச்சதவீதத்தை (77.29) வழக்கம் போல் காங்கயம் பெற்றுள்ளது. இருப்பினும், கடந்த தேர்தலில் பெற்றதை விட ஓட்டு சதவீதம், 1.08 சதவீதம் குறைந்துள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகள் உள்ளது. 2016 தேர்தலில் காங்கயம் தொகுதியில், 78.37 சதவீத ஓட்டு பதிவாகியது. இது மற்ற ஏழு தொகுதிகளை விட அதிகம்.நடப்பு தேர்தலில் காங்கயம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள், 2 லட்சத்து, 57 ஆயிரத்து 162 பேர். இவர்களில், 97 ஆயிரத்து, 824 ஆண்கள், ஒரு லட்சத்து, 949 பெண்கள், ஆறு திருநங்கையர் என, ஒரு லட்சத்து, 98 ஆயிரத்து, 779 பேர் ஓட்டளித்துள்ளனர்; 58 ஆயிரத்து, 383 பேர் ஓட்டுச்சாவடி பக்கம் வரவில்லை.



காங்கயம் தொகுதியில் கடந்த தேர்தலை விட நடப்பு தேர்தலில், 1.08 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைவு. ஆனால், மாவட்ட அளவில் எட்டு தொகுதிகளுடன் ஒப்பிடும் போது, 77.29 சதவீத ஓட்டுப்பதிவுடன் காங்கயம் முதலிடத்தில் தொடர்கிறது. தொடர்ந்து, 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில், மாவட்டத்தில் அதிக பட்ச ஒட்டுப்பதிவு பெற்ற தொகுதி, காங்கயம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X