காங்கயம் மீண்டும் 'நம்பர் 1'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
07:05

திருப்பூர் : மாவட்டத்தில், காங்கயம் தொகுதி அதிக ஓட்டுப்பதிவு சதவீதம் பெற்றதாக மீண்டும் சாதித்துள்ளது.



கடந்த, 2016 ல் காங்கயம் தொகுதியில் மொத்த வாக்காளர், இரண்டு லட்சத்து, 33 ஆயிரத்து 793 பேர். நடப்பு தேர்தலில், 23 ஆயிரத்து, 369 பேர் புதியதாக சேர்க்கப்பட்டு, வாக்காளர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 162 ஆக உயர்ந்தது.கடந்த முறை, 92 ஆயிரத்து, 156 ஆண்கள் ஓட்டளித்தனர்; இம்முறை ஓட்டளித்த ஆண் வாக்காளர் எண்ணிக்கை, 97 ஆயிரத்து, 824 ஆக உயர்ந்துள்ளது. 99 ஆயிரத்து, 049 பெண்கள் கடந்த முறை வாக்களித்து உள்ளனர்.



இம்முறை வாக்களித்த ஒரு லட்சத்து, 949 பெண்கள் ஓட்டளித்துள்ளனர். காங்கயம் தொகுதியில், முந்தைய தேர்தலை விட தற்போதைய தேர்தலில், 15 ஆயிரத்து, 568 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.ஆண்களில், 78.27 சதவீதம் பேரும், பெண்களில், 76.38 சதவீதம் பேரும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்; காங்கயம் தொகுதியின் மொத்த வாக்காளரில், 77.29 சதவீதம் பேர் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X