8 தொகுதியில் 76.91 சதவீதம் ஓட்டுப்பதிவு; 2016 தேர்தலைவிட 2.48 சதவீதம் குறைவு | ஈரோடு செய்திகள் | Dinamalar
8 தொகுதியில் 76.91 சதவீதம் ஓட்டுப்பதிவு; 2016 தேர்தலைவிட 2.48 சதவீதம் குறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:41

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 76.91 சதவீதம் ஓட்டுப்பதிவானது. கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், 79.39 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இம்முறை, 2.48 சதவீதம் ஓட்டு குறைந்து, 76.91 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. இதுபற்றி, தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'கொரோனா பரவல் அச்சம், வெயிலில் தாக்கம் அதிகம் போன்ற காரணத்தால், பலர் ஓட்டுப்பதிவு செய்ய வரவில்லை' என்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X