கிருஷ்ணகிரி மாவட்ட 6 தொகுதிகளில் மொத்தம் 77.4 சதவீதம் ஓட்டுப்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
09:59

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம்

ஓட்டுப்பதிவு நடந்தது. தொகுதிவாரியாக, ஓட்டுப்பதிவு நடந்த விபரம் வருமாறு:


தொகுதி ஆண் பெண் இதரர் மொத்தம் சதவீதம்


ஊத்தங்கரை(தனி) 93,905 92,442 20 1,86,367 78.4


பர்கூர் 95,984 98,439 2 1,94,425 79.1


கிருஷ்ணகிரி 1,03,283 1,05,641 13 2,08,937 78.5


வேப்பனஹள்ளி 1,05,414 98,948 2 2,04,364 81.3


ஓசூர் 1,26,819 1,19,684 4 2,46,507 70.1


தளி 1,01,465 92,085 8 1,93,558 77.1


கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், 6 லட்சத்து, 26 ஆயிரத்து, 870 ஆண்களும், 6 லட்சத்து, 7,239 பெண்களும், 49 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம், 12 லட்சத்து, 34 ஆயிரத்து, 158 பேர் ஓட்டளித்துள்ளனர். இதன் மொத்த சராசரி, 77.4 சதவீதமாகும். மாவட்டத்திலுள்ள, 276 மூன்றாம் பாலினத்தவர்களில், 49 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X