தீத்தடுப்பு பணி: தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 ஏப்
2021
13:11
பதிவு செய்த நாள்
ஏப் 08,2021 13:05

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வனப்பகுதிகளில் தீப்பிடித்தால் அவற்றை அணைக்கும் பணியில் தன்னார்வலர்கள் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து நாமக்கல்லில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கோடைகாலமாக இருப்பதால் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் சருகுகள் தீப்பிடித்து எரிகின்றன. சில நேரங்களில் அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட வாரியாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது. உதவி மாவட்ட அலுவலர் தவமணி, நாமக்கல் நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் ஆகியோர், கோடை காலங்களில் ஏற்படும் வனத்தீயை தடுக்கும் முறைகள், பல்வகை தீ விபத்துகளை தடுப்பது குறித்து பயிற்சியை வழங்கினர். இதில், 15 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.



 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X