மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் 11.56 லட்சம் பேர் வாக்களிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
13:13

நாமக்கல்: சட்டசபை தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில், 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 972 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். அதன் மூலம், 80 சதவீதம் பதிவானது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு தொகுதிகள் உள்ளன. அதில், ராசிபுரம் தொகுதியில், இரண்டு லட்சத்து, 36 ஆயிரத்து, 524 பேர், சேந்தமங்கலத்தில், இரண்டு லட்சத்து, 43 ஆயிரத்து, 457, நாமக்கல்லில், இரண்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 771, ப.வேலூர், இரண்டு லட்சத்து, 21 ஆயிரத்து, 602. திருச்செங்கோட்டில், இரண்டு லட்சத்து, 31 ஆயிரத்து, 100, குமாரபாளையத்தில், இரண்டு லட்சத்து, 54 ஆயிரத்து, 439 பேர் என, மொத்தம் 14 லட்சத்து, 44 ஆயிரத்து, 893 பேர் வாக்காளர்கள் உள்ளனர். ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 972 வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். அதன் மூலம், 80 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுதி வாரியான பதிவான ஓட்டுகள் விபரம் பின்வருமாறு:


தொகுதி ஆண் பெண் இதரர் மொத்தம் சதவீதம்


ராசிபுரம் 95,764 98,306 3 1,94,073 82.05


சேந்தமங்கலம் 96,133 1,00,884 6 1,97,023 80.93


நாமக்கல் 97,244 1,05,248 29 2,02,521 78.57


ப.வேலூர் 85,718 94,095 1 1,79,814 81.14


திருச்செங்கோடு 88,555 93,341 12 1,81,908 78.71


குமாரபாளையம் 98,094 1,02,532 7 2,00,633 78.85


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X