மக்கள் நீதிமன்றத்தில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
22:58

செங்கல்பட்டு : ஒருங்கிணைந்த மாவட்டத்தில், தேசியமக்கள் நீதிமன்றத்தில்,486 வழக்குகளுக்குதீர்வு காணப்பட்டது.



செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், ஆலந்துார் ஆகிய இடங்களில், நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் தேங்கிஉள்ள மற்றும் பதிவு செய்யப்படாத வழக்குகளை, சமரசமாக முடிக்க,தேசிய மக்கள் நீதிமன்றம் முடிவெடுத்தது.செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின், மாற்றுமுறை தீர்வு மைய வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தலீலா தலைமையில், மக்கள் நீதிமன்றம், நேற்று முன்தினம் நடந்தது. இலவச சட்ட பணிகள் செயலர் உமாமகேஸ்வரி மற்றும் நீதிபதிகள் முன்னிலையில்,வழக்குகளுக்கு, சமரசதீர்வு காணப்பட்டது.மாவட்டத்தில், அனைத்து நீதிமன்றங்களில் உள்ள சிவில், வாகன விபத்து நஷ்டஈடு, இல்வாழ்க்கை, குற்ற வியல் வழக்குகள் மற்றும் வங்கி வழக்குகள் என, 2,247 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. இதில், மொத்த வழக்குகளான, 2,247 வழக்குகளில், 486 வழக்குகளில், 12.30 கோடி ரூபாய், சமரச தீர்வு காணப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X