தவறி விழுந்து டிரைவர் மரணம் 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
04:37

பாகூர்,; வீட்டு மாடியில் இருந்து இறங்கி வரும் போது படிக்கட்டில் தவறி விழுந்த டிரைவர் இறந்தார்.



சென்னை சோழிங்கநல்லுார் துரைபாக்கம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் 58; டிரைவராக உள்ளார். இவரது மனைவி புஷ்பா. இரு மகள்கள் உள்ளனர். தர்மலிங்கம், புஷ்பா ஆகியோர் தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தில் மூத்த மகள் தேவிபாலா வீட்டில் வசிக்கின்றனர்.நேற்று முன்தினம் மாலை தர்மலிங்கம் வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது, நிலைதடுமாறி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார்.இதில், படுகாயமடைந்தவரை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துாக்கிச் சென்றனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பினர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தர்மலிங்கத்தின் மனைவி புஷ்பா அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X