பரமக்குடி அஞ்சலகத்தில் 3 மாதமாக பிரிண்டர் பழுது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
06:25

பரமக்குடி : பரமக்குடி தலைமை அஞ்சலகத்தில் பிரிண்டர் மூன்று மாதமாக பழுதாகி, அஞ்சலக ஆர்.டி.,ஏஜன்ட்கள் பொதுமக்களிடம் நம்பிக்கை இழக்கும் சூழல் உள்ளது.



பரமக்குடி அஞ்சலகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தின் (ஆர்.டி.,) கீழ் பணம் செலுத்தி வருகின்றனர்.50க்கும் மேற்பட்ட ஏஜன்ட்கள் பொது மக்களிடம் பணத்தை வசூல் செய்து அஞ்சலகத்தில் செலுத்துகின்றனர்.இதற்காக அரசு கமிஷன் தொகை கொடுத்து வருகிறது.



தபால் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஆர்.டி., பணம் கட்டிய தொகையை பிரிண்ட் செய்து கொடுக்காமல் உள்ளனர். பொதுமக்களிடம் ஏஜென்ட்கள் பதில் கூறமுடியாமல் நம்பிக்கை இழக்கும் நிலை உள்ளது. மாவட்ட அஞ்சல் அதிகாரி இக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X