ராமநவமி கொடியேற்று விழா | தேனி செய்திகள் | Dinamalar
ராமநவமி கொடியேற்று விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
06:35

தேனி : தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமநவமி ஏப். 21ல் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நேற்று கோயிலில் திருமஞ்சனம், கொடியேற்றம் நடந்தது.



இதில் அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் தாமோதரன், துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் ஸ்ரீதரன், கிராம கமிட்டி உறுப்பினர்கள் முருகன், சின்னப்பா, ஆறுமுகம், நாராயணன், பொன் முத்து, பிரதாப், ராஜாராம் மற்றும் ராமானுஜ கோஷ்டியார் கலந்து கொண்டனர். ஏப். 20 வரை 9 நாட்கள் தினமும் காலை 10:00 முதல் பகல் 12:00 மணிவரையும், மாலை 3:00 முதல் 6:00 மணிவரை நாலாயிர திவ்ய பிரபந்த சேவை, ததி ஆராதனை, வைணவ சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X