திண்டிவனம் நகராட்சி பகுதியில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
22:38

திண்டிவனம், : திண்டிவனத்தில் கொரோனா பரவலை தடுத்திட நகராட்சி சார்பில் வீடு, வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



திண்டிவனம் நகரப்பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முகக்கவசம் அணியாதவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகின்றது.அதே போல் ஜெயபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும், 45 வயதிற்கு மேற்பட்ட 200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.அதன்படி, ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஷ்ணுகுமார் தலைமையிலான குழுவினர் திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை தொழிலாளர்கள் 70 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.இதேபோல் நகராட்சி டெங்கு பணியாளர்கள், வீடு வீடாக சென்று, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என கண்டறிந்து, தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X